(Reading time: 39 - 77 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 14 - பத்மினி

மித்ரா மல்ட்டி ஷ்பெசாலிட்டி ஹாஷ்பிட்டல் அன்று  பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது....

ஒவ்வொரு பிரிவிலுமே நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது..அதுவும் கைனிக் பிரிவில் சொல்லவே  வேண்டாம்.... கைனிக் பிரிவில் மட்டும் மூன்று பிரபல கைனிக் மருத்துவர்கள் வெவ்வேறு அறைகளில் அன்று வந்திருந்த பேசன்ட்ஷ்களை பரிசோதித்து கொண்டிருந்தனர்...

ஒவ்வொரு அறையிலுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது....அதுவும் மித்ரா வின் அறையில்  கூட்டம் இன்னும் அதிகம்...

கைனிக் பிரிவில் புகழ்பெற்ற முன்னனி மருத்துவர்களில் மித்ராவும் ஒன்று.. 

ஆரம்பத்தில் இந்த துறையில் விருப்பம் இல்லாமல் தான் இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>ன்றும் அதே போல மித்ரா அவளுடைய ரெகுலர் பேசன்ட்ஷ் நிறைய பேர் காத்திருக்க, அந்த பிசியில் தன் அலைபேசியை அணைத்து வைத்து விட்டு தன் கடமையை செய்து கொண்டிருந்தாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.