Page 7 of 23
ஆரம்பித்தாள்....
அந்த சூடான டீ தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் தெளிந்தாள்.. அந்த முழு டீயை குடித்து முடித்ததும் ஷ்யாமிடம் திரும்பி
“ரொம்ப தேங்க்ஷ் ஷ்யாம்... நீ இல்லைனா அங்கயே மயக்கம் போட்டிருப்பேன்....இந்த வசி ஏன் இப்படி பண்ணிட்டான்..?? ஆமாம் நீ ஏன் என் வாயை பொத்தின?? “ என்றாள் இலேசாக அவனை முறைத்தவாறு..
“வந்து... வசி அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதல் வரலை.. வெறும் ப்ரண்ட்ஷிப் மட்டும் தான்...என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது னு வாய் கிழிய பேசினான் இல்லை... இப்ப இந்த திடீர் கல்யாணத்துல மட்டும் உடனே காதல் வந்துடுச்சா அவனுக்கு???