Page 2 of 23
அத்தனை பேரை பார்த்தாலும் கொஞ்சம் கூட கலைப்பை முகத்தில் காட்டாமல் சிரித்த முகமாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணையும் அன்பாக விசாரித்து அவர்களை பரிசோதித்து கொண்டிருந்தாள்...
பொது மருத்துவருக்கான பகுதி கொஞ்சம் தள்ளி இருந்தது... அங்கேயும் சில அறைகள் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒதுக்கபட்டு பொதுவான பிரச்சனைகளை சொல்லி வருபவர்களை பரிசோதித்து கொண்டிருந்தனர்....
அதில் ஒரு அறை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருவேளை இந்த விசயம் தெரிந்தால் கண்டிப்பா திருமணத்தை நிறுத்த முயல்வாள்..
அப்புறம் வசிக்கு திருமணம் நடக்காது.. மித்ராவும் அதே பழைய பல்லவியைத்தான் பாடிகிட்டிருப்பா...