Page 20 of 23
“ஹீ ஹீ ஹீ ரொம்ப கலவரமாகாதிங்க வசி அண்ணா.... உங்க சொத்துல பாதியெல்லாம் கேட்க மாட்டேன்..
என்னை இந்த மாதிரி சிஷ்டர் னு கூப்பிடறதை விட்டுட்டு உங்க தங்கச்சி போல பாரதி னு உரிமையா கூப்பிடுங்க... அது போதும்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...
“ஹீ ஹீ ஹீ அவ்வளவுதானா?? கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்.. சரி சிஷ்.... “ என்று சொல்ல வந்தவன் அவள் முறைக்கவும் ... தேவை இல்லை... நீங்க என்ன சொல்றீங்க?? “ என்றார் தயக்கத்துடன்... அதை கேட்டவன் உடனே மறுத்து
“இல்ல அங்கிள்.. மாமா நல்லா குணம் ஆகி வரட்டும்.. அதற்கு பிறகே எல்லாரையும்
This story is now available on Chillzee KiMo.
...