Page 21 of 23
அழைத்து கிராண்ட் ஆ ரிசப்சன் வச்சுக்கலாம்.. இப்ப மாமா உடல் நிலை சரியில்லாததால் கல்யாணம் முன்னாடியே நடந்திருச்சு னு எல்லாருக்கும் தகவல் சொல்லிடுங்க.. “ என்றான் வசீகரன்....
அதை கேட்டு மலர் இன்னும் குழம்பினாள்..
ஒரு வேளை இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் தான் ரிசப்சன் வைக்க வேண்டாம் கிறானா ?? என்றவாறு யோசித்தாள்...
சோமுவும் வசி சொன்னதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்...
நிகிலன் காரை ஓட்ட பாரதி அவன் அருகில் முன்னால் அமர்ந்து நிகிலனை வம்பிழுத்து கொண்டே வந்தாள்...
எப்பொழுதும் வசியிடம் வம்பிழுத்து பேசும் மலரோ ரொம்ப அமைதியாக வேடிக்கை பார்த்து