Page 18 of 23
வாழ்க என்று வாழ்த்தி காதலை சொல்லாமல் மனசுக்குள்ளயே புதைச்சுகிட்டிங்க...
ஓ.... அதான் இரண்டு வாரமா சோகம் கீதம் வாசிச்சு கிட்டிருந்தீங்களா?? பாவம் ஆன்ட்டி... உங்களுக்கு என்ன ஆச்சோ என்று பயந்து எங்க கிட்ட புலம்பினாங்க...
நாங்க உங்க கிட்ட கேட்டப்ப கூட ஒன்னும் இல்லைனு மறச்சுட்டிங்களே ப்ரதர்.... அப்பயாவது உண்மையை சொல்லி இருந்தால் இந்த பார
...
This story is now available on Chillzee KiMo.
...
டாள் சிரித்தவாறு....
“நீங்க சொன்ன திடீர் கல்யாணத்துக்கான காரணம் தான் என்னை யோசிக்க வைத்தது....ஒரு பேசன்ட் ஐ காப்பாற்ற கல்யாணம் வரைக்குமா போவாங்க..??. அதுவும் இல்லாமல் உங்க