Page 2 of 4
"குழந்தையில் என்ன ஆண் பெண்ணுன்னு பேதம்? நாம எதையும் அவர்களிடம் எதிர்பார்க்கும் வரையில்தான் இந்த ஏக்கம் எல்லாம். எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுப்போம். அவர்களும் நல்லா இருப்பார்கள். நம்மையும் நல்லா வச்சுப்பாங்க."
அப்படியும் மனம் கேட்காமல் புலம்பும் சமயங்களில் சில நேரம
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் சேர்ந்து உணவருந்துவது. அந்த நேரத்தில் தான் இந்தப் பேச்சுகள் எல்லாம் நடக்கும்.
சந்தானம் ஆண் பெண் என்ற வர்க்க பேதம் பார்க்க மாட்டான். மனைவிக்கு சமையலில் உதவி