Page 2 of 29
பிடிச்சிக்கிட்டு இருக்க மாட்டா”
”சரி சரி ஒத்துக்கறேன் போதுமா போய் காயத்ரிகிட்ட பேசு“
”முடியாதுங்க அவளுக்கு எது வந்தாலும் நானே பார்த்துக்கறேன்னு வீராப்பா சொன்னீங்கள்ல போங்க போய் அப்பனா உங்க கடமையை ஆத்துங்க, சொல் பேச்சு கேட்காம பொண்ணு வாழ்க்கையில விளையாடினீங்கள்ல அனுபவிங்க” என சகுந்தலா திட்டிவிட்டு சென்று விட ஆறுமுகமோ அதிர்ந்தா ... ் ஆனா மாமாதான் கேட்காம வாங்கித் தந்தாரு
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படிப் போதா கதை சரி சரி நான் அந்த பையன்கிட்ட பேசிக்கிறேன் இனிமேல நீ அவன்கூட பழக கூடாது“