Page 5 of 29
”ஓ நியாயம் அநியாயத்தை பத்தியெல்லாம் பேசற அளவுக்கு துரை பெரியாளு ஆயிட்டீங்களோ” என இழுத்து சொல்ல
”பின்ன முறை செஞ்சிட்டு வந்திருக்கேன் பாட்டி” என்றான் கெத்தாக
”சத்தமா பேசாதடா, யார் காதுலயாவது விழுந்தா பிரச்சனையாயிடும்”
”ஏன் இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்”
”ப ... ருத்தன் இப்பவே ஆஸ்பிட்டல் கட்டறதுக்கு நிலத்தில அஸ்திவாரம் போட்டுட்டான் உன் மேல எல்லாரும் நம்பிக்கை வைச்சிருக்காங்க இப்ப போய் நீ அந்த பொண்ணை பத்தி பேசினா என்ன அர்த்தம் வேணாம்டா
This story is now available on Chillzee KiMo.
...