Page 11 of 29
”ம்” என்றாள் தலையை ஆட்டி
”வாய் திறந்து சொல்லனும் அழக்கூடாது” என சொல்ல அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனிடம்
”உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா”
”அப்புறம் என்ன விடு, நான் ப்ளஸ் டூ முடிச்சதும் டாக்டருக்கு படிக்கப் போயிடுவேன் திரும்பி வர்றதுக்கு 6 வருஷம் ஆகும் அதுவ ... n>பாபநாசம்
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ பக்கத்திலதான் இருக்கு”
“இருந்தாலும் இது போல தினமும் பார்க்க முடியாதுல்ல மாமா” என்றாள் கயல் அதற்கு இளங்கோவோ