(Reading time: 5 - 9 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

கேள்விக்கு “இது எங்க வீட்டுக்கு போற வழி இல்லைஎன்று சட்டென்று பதில் அளித்தாள்.

அதைக் கேட்டு அவளிடம் ஏதும் பேசாமல், “டேய் எங்கதான் டா போறோம்என்று அடுத்த கேள்வியையும் வினோத்திடமே கேட்டான் ரகு.

ஒரு 5 mins அமைதியா வாட பக்கத்தில் வந்துட்டோம் சொல்றேன்என்று அதற்கு மேல் எதுவும் கூறாமல் driver வழி சொல்வதில் மும்மரம் ஆனான்.

நிலாவும் ரகுவும் ஒன்றும் புரியாமல் அவன் கூறிய வழியையே பார்த்துக் கொண்டு வந்தனர்.

கடைசியாக ஒரு புதிதாய் கட்ட பட்டிருந்த apartment முன்னால் அவர்கள் car வந்து நின்றது. அவர்கள் பெற்றோர் friends என மற்றவர் வந்திருந்த கார்கள் அந்த இடத்திற்கு அவர்களுக்கு முன்னாலே வந்திருந்தது.

தொடரும்

Episode # 13

Episode # 15

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.