Page 23 of 28
"என்ன உதவி?" -யோசனையுடன் கேட்டான் அருண்.
"அவங்க போற வரைக்கும் நமக்குள்ள இருக்குற இந்த ப்ரோப்லேம் எல்லாம் அவங்களுக்கு தெரியாம இருக்கணும். ப்ளீஸ் " -என்றாள் பரிதவிப்போடு.
அவன் ஒன்றும் பேசாமல் அமைதியா இருந்தான். "ப்ளீஸ் இதுல ஏதாவது ப்ரோப்ளேமா ? " ஏன் இவன் இப்படி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறான் என்று எரிச்சலாக இருந்தது அபிக்கு.
"அது... ஆக்ச்சுவல்லி நானும்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கி அங்கிருந்த டேபிளில் வைக்க போக மேலே "declaration for simplified divorce " என்று இருந்தது. அதை எடுத்து படிக்க படிக்க அவருடைய கால்கள் வலுவிழப்பதை போல இருந்தது. அடுத்த சில நொடிகளில் தடால் என்ற