Page 27 of 28
அவன் கையில் வைத்திருந்த பேப்பேரை அங்கிருந்த டேபிளில் வைத்தவன்
"இதுல சைன் பண்ணிடு அபி. இது தான் கடைசி அப்ரூவல் பேப்பர். "என்றபடி பேனாவை அவளிடம் தந்தான். அவனை வெறித்து பார்த்தவள் கடகடவென அந்த பேப்பரில் கிறுக்கி விட்டு அந்த பேனாவை அந்த டேபிளில் வைத்தாள்.
"தேங்க்ஸ் எனக்கு லேட் ஆச்சு. ஜெனி வெயிட் பண்ணுவா. இதோட டிவோர்ஸ் போர்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சுது. தேங்க்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் முகம் புதைத்து கதறினாள் அபி.
"எல்லாமே முடிஞ்சு போய்டுச்சு. யாருக்காக நான் எல்லாம் பண்ணுனேனோ எல்லாமே முடிஞ்சு போயிடுச்சு. என் அப்பா!!! என் அப்பா என்னை விட்டு போயிட்டார் நந்தா. என்னால