Page 16 of 23
வைச்சி எந்த மேஜிக்கும் பண்ண கூடாது, நான் சொல்லிக் கொடுக்கற காதலின் திவ்ய சக்தியை புரிஞ்சிக்கனும்னா இந்த பயிற்சி எடுக்கற நேரத்தில நீ சாதாரண பெண்ணா இருக்கனும், எந்த சக்தியையும் நீ வெளிப்படுத்தக் கூடாது புரியுதா” என சொல்ல அவளும் பலமாக தலையாட்டவே
”நல்லது இப்ப என் கண்ணையே நீ பாரு, நான் உன் கண்ணையே பார்க்கறேன் பா ... g>ஆ... வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..
This story is now available on Chillzee KiMo.
...