Page 15 of 23
”சந்தோஷம் காதலே இந்த லட்சிணத்தில உனக்கு வருதே, அதை எப்ப நீ கத்துக்குவ சரி சரி நானே சொல்லித்தரேன், இந்த காதல் இருக்கே அது மகா சக்தி எல்லாருக்கும் அது கிடைக்காது, புனித சக்தி அதை மிஞ்ச ஆளே இல்லை அது இல்லாதவங்களும் இந்த உலகத்தில யாரும் இல்லை” என சொல்ல அவளோ வியந்தாள்.
”இப்படி ஒரு சக்தி ... லமாக தலையாட்டவும் அதைக் கண்டு குறுநகை புரிந்தவன் அவளின் கண்களையே பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பாரு நான் இப்ப உன் கண்களை பார்க்கறேன், இதான் சாக்குன்னு நீ உன் சக்தியை