(Reading time: 37 - 73 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

என சொல்ல அவளும் சிரித்தபடியே கையை உயரத்தில் 2 முறை ஆட்டவும் வெயில் குறைந்து மாலை நேரம் போல ஆனது, சிலு சிலுவென தென்றல் காற்று வீசவும் அதில் மெய்மறந்த அபியோ ஆதிரையின் அழகில் சொக்கிப் போனான்

ஆதிரைஎன அன்பாக அழைக்க அவளும் அவனிடம் வந்து நிற்கவே சிரித்துவிட்டு

நாம சந்தோஷமா இருக்கலாமாஎன சொ

...
This story is now available on Chillzee KiMo.
...

எங்க சொல்லு காதல்” என அவன் அமைதியாக சொல்ல அவளோ அந்த வார்த்தையை சிரமப்பட்டு உச்சரித்தாள்

கா த ல்என அதைக் கேட்டு சிரித்தான் அபி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.