(Reading time: 37 - 73 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

சந்தோஷம் இப்பவாவது உன் பெயரை சொன்னியே, ஆமா துர்கா எப்படியிருக்காள்மாஎன கேட்க கண்கள் மூடியிருந்தவன் சட்டென திறந்து

அப்பா போறீங்களா, அப்புறம் பேசிக்கலாம், இப்பதானே அவள் ஒவ்வொரு வார்த்தையா சொல்றா போக போக அத்தையை பத்தி சொல்வா இப்ப கிளம்புங்கஎன விரட்ட வாசவனும் வெளியே செல்ல அவர் துர்காவை பத்தி கேட்டதும் அபியின் முகம் சோக

...
This story is now available on Chillzee KiMo.
...

ீர் துளி பட்டு என் கை எப்படி புண்ணாகியிருக்குன்னு, அந்தக் கண்ணீர் துளி பட்டதாலதான் எனக்கு ஷாக் அடிச்சி தூக்கி வீசபட்டிருக்கேன், இதெல்லாம் என்ன, உண்மையை சொல்லு ஆதிரை, என்கிட்ட நீ எதையும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.