Page 16 of 26
”சரி கொடு நான் போய் கொடுத்துடறேன்” என சொல்லி அந்த பாக்சை வாங்கிக் கொண்டு நேராக பஸ் ஸ்டான்ட் சென்றார்.
அதற்குள் கயலோ அங்கிருந்த இளங்கோவிடம் பழனி சொன்னதைச் சொல்லி அழுதாள்
”அவருக்கு என்னை பிடிக்கலை மாமா, அதான் என்னை பாட்டி வீட்ல வைச்சி வளர்த்தாரு, இப்ப என்னை திட்டிட்டாரு, எனக்கு அங்க இருக்க ... ஆனா
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் திட்டுவாங்க”
”இல்லைடா அவளை எப்படி உன் வீட்ல சேர்ப்பாங்க“