Page 18 of 26
”ஓ அப்படியா”
”உன் மாமா உன்னை அவர் வீட்டுக்கு சாப்பிட கூட்டிட்டு போனதில்லையா என்ன இப்படி கேள்வி கேட்கற”
“நாங்க விழா விசேஷம்னா அவர் வீட்டுக்குப் போவோம் வருவோம், அப்ப அவர் வீட்ல நான் சாப்பிட்டிருக்கேன்”
”ஓ அப்ப தனியா அவர் உன்னை எங்கயுமே கூட்டிட்டு போகலையா, இதுக்கா அவர் உனக்கு முறை ச ... விட்டு அவன் தனது காரிடம் சென்று அதில் ஏறி சென்றுவிட காயத்ரியோ அழுதுக் கொண்டே ஸ்கூலுக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு திரும்பினாள்
This story is now available on Chillzee KiMo.
...