Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote
Ethir ethire neeyum naanum
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையா

றக்கம் கலைந்து அவள் மெல்ல கண்களை திறக்க  ... அதுவரை   அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென கண் மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தான்.

கண்ணை திறந்ததும் இவன் முகத்தை பார்த்தவள் ... "சீ ...எழுந்ததும் இந்த குரங்கு முகத்துலையா முழிக்கணும் ...சக்தீ ....உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை சக்தி .... எந்த பெயரை கேட்டா எனக்கு அருவருப்பு வருமோ அந்த பெயரையே என் பெயரோடு சேர்த்துட்டியே ....உன்னை .....இரு விநாயகர் சதுர்த்திக்கு ....வெச்சிக்கிறேன்... வகைவகையாய் செஞ்சு ...நீ பார்க்க பார்க்க ... ஒன்னு கூட உனக்கு கொடுக்காம .... நானே  சாப்பிட்டு   ...உன் வயிறு எரிய வெக்கல ....நான் பொன்னி இல்லை ...புடலங்கான்னு என் பெயரை மாத்தி வெச்சிக்கிறேன்” என்று அவள் கோபமாகவே வாய்விட்டு பேச.... இதற்கு மேலும் இப்படியே படுத்திருந்தால் தனது சிரிப்பே தான் விழித்திருப்பதை அவளுக்கு தெரிவித்துவிடும் என்று உணர்ந்து அந்த பக்கம் புரண்டு படுத்து அவன் சிரித்து கொண்டிருக்க .....

சட்டென மௌனமானவள் ....ஒரு நொடி தயக்கத்திற்கு பின் ... "கேட்டா கேட்டுட்டு போ நான் ஒன்னும் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் போடா” என்று மெதுவாய் முனு முனுத்தாலும் மெல்ல அவன் புறம் வந்து அவன் உறக்கத்தில் தான் இருக்கிறானா என்று ஆராய ....அவனோ அயர்ந்து உறங்குவது போல் காட்டிக்கொண்டான் .

சற்றே நிம்மதி மூச்சை விட்டவள் ...மீண்டும் அவன் அருகே குனிந்து ...."பிராடு ...தூக்க மாத்திரை தான கலந்து கொடுத்த  ....தெரியும் டா ....எனக்கு ..ராத்திரி எல்லாம் உன்னை பேசி பேசியே கொல்லணும்னு நினச்சு வந்தேன் ...... இருக்கட்டும் ... என்ன திமிரு இருந்தா ...பேசிட்டு இருக்கும்போதே கிஸ் பண்ணுவ நீ ...? நேத்து டக்குன்னு நீ அப்படி பண்ணுவேன்னு நான் யோசிக்கல ....இனி எதுக்கும் இந்த பொன்னி ரெடியா இருப்பா…. நெருங்கி பாரு இருக்குடா உனக்கு” என்று அவன் முகம் முன் விரல் நீட்டி பேசிக்கொண்டிருக்க

அவனோ "அம்மாடி ...பேசினது போதும் ...ஓடி டு ....நீ பேசி பேசியே என்னை உசுப்பேத்தாத என்னால முடியல” என்று இந்த பக்கம் புரண்டு படுக்க ..

"பேசிட்டே இருக்கேன் மரியாதையே இல்லாம திரும்பி படுக்கிற ...இடியட்" என்று திட்டிவிட்டு மீண்டும் வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ..? புரியவில்லை அவளுக்கு ..அங்கே இருந்த பையில் தனது உடைகளை எடுத்தவள் குளித்துமுடித்துவிட்டு வந்தாள்... எரிச்சலாய் வந்தது அவளுக்கு இருந்தும் தலைக்கு குளித்து வந்தாள் ....இன்னும் அவன் அந்த மெத்தையில்

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-10-12 18:35
Ha ha.. Rendu pero da fight pakrathu jolly iruku Mam :thnkx: for this update.. Bala Nallavar thano and guess he is rich guy only.. Let's see and Waiting for next update Mam :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையாJeba 2019-10-11 23:54
Interesting story... 15 days wait pananume inum... Waiting for next epi mam :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையாsaju 2019-10-11 20:49
superrrrrrrr
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-10-11 18:08
:clap: nice epi mam (y) ivargal sandai eppothuthaan oyum endru theriyavillai. :thnkx: 4 this epi. (y) eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையாPrama 2019-10-11 18:37
Quoting madhumathi9:
:clap: nice epi mam (y) ivargal sandai eppothuthaan oyum endru theriyavillai. :thnkx: 4 this epi. (y) eagarly waiting 4 next epi. :GL:

Hi madhu thank you for your comments. Ivanga sandai romba bore adikkithaa? seekiram samathaanam senjiduvomaa?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-10-12 10:13
:no: bore adikkala.sandai pottu kolgiraargale endru thaan sonnen. :thnkx: msm.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top