(Reading time: 23 - 46 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

சீண்டிட்டே இருக்கு..... நல்ல பெயர் எடுக்கிறது எல்லாம் இந்த சூப்பர்வைசர்க்கு ரொம்ப கஷ்டம் மேனஜேரம்மா” என்று அவன் கண்ணடிக்க ...

அவன் பேச்சுக்கள் சிறிதும் அவளை அச்சப்படுத்தவில்லை என்றபோதும் அவளை வியர்க்க வைத்தன ....

விவரம் அறியா சிறு பெண்ணும் அல்ல, திருமண உறவில் முக்கியமாக கருதப்படுவதை அறியா பெண்ணும் அல்ல பொன்னி ...இருந்தும் மனம் முழுதாய் ஏற்காத பொழுது என்ன செ

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்த நபர்களை பார்க்க கூட எவனோ ஒருவனின் அனுமதியை பெற வேண்டுமா ...?  என்று கண்டபடி யோசிக்கிறது அவள் மனம் .......

கடைசி வரை இப்படி எனது குடும்பத்தாருக்கு உண்மை இல்லாமல் நடந்து கொண்டேனே ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.