Page 13 of 14
தொடங்கியிருந்தாள் பொன்னி .... செல்வாவும் பேசினான் தான் ...இருந்தாலும் முன்பு போல் இருவராலும் இயல்பாக பேச இயலவில்லை ..... இதுவே போதும் என்று தான் இருந்தனர் இருவரும் ... விருந்து முடித்து அவளையே தேடியபடி இவன் காரில் அமர .....எவ்வளவு சொல்லியும் கேளாமல் வினோவை தன்னுடன் முன் இருக்கையில் மல்லிகா அமர்த்தி கொள்ள .........
"சித்தி... அவ தான் ஆசை படுறா இல்ல ... கொஞ்ச நாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ப பாலா” என்று சொல்ல ...
"போதும் ...உன் மருமகளுக்கு நீ ஜிங் சா அடிக்கிறதை நிறுத்திக்கோ சித்தி ..."
"என்னிக்கு இருந்தாலும் நான் பொன்னி பக்கம் தான் பார்த்துக்கோ” என்று அவள் முகத்தை