Page 11 of 13
”இந்த வயசுல காதல் தேவையா”
”ஓ அப்ப இதுதான் காதலா” என அவள் கேட்க
”என்ன ஏதுன்னே தெரியாமதான் இப்படி நடந்துக்கறீங்களா”
”சாரி” என்றாள்
”வேற என்ன செஞ்சான் இளங்கோ”
”வேறன்னா என்ன அர்த்தம்“
”இல்லைம்மா முத்தம் கொடுத்த மாதிரி வேற ... ட்டல்ல நானும் டாக்டரா சேர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன், பெரிய பொண்ணானதும் மாமாவை நான் கல்யாணம் பண்ணிக்குவேன், எங்களை வாழவிடுங்க ப்ளீஸ்” என அவள் கெஞ்சினாள்.
This story is now available on Chillzee KiMo.
...