(Reading time: 20 - 40 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

தனது கார் சாவியை கொண்டு வர வீட்டிற்குள் சென்றான்.

அங்கு நடப்பதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ராவோ தன் மகள் தன்னுடன் இல்லாமல் போனதை கவனிக்க தவறவிட்டார்

வெளியே இவ்வளவு குழப்பங்கள் நடந்துக் கொண்டிருக்க உள்ளேயோ இளங்கோ கயலுக்கு ஒரு கேக் பீஸ் ஊட்டி விட்டுக் கொண்டு சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தான், அவளும் அவனுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

பிடிக்கும்என இழுத்தாள் கயல்

அப்ப எனக்கும் ஒரு முத்தம் கொடேன்என அவன் தன் கன்னத்தை அவளிடம் காட்ட அவளோ திகைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.