(Reading time: 20 - 40 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

13 வயது பெண் இந்தளவு உறுதியாக தெளிவாக பேசுவதைக் கண்டு வாயடைத்து நின்றான் பலராமன், அதே நேரம் 2 டிபன் பாக்சுடன் வந்தான் இளங்கோ

இந்தா இதை கொண்டு போய் வீட்ல சாப்பிடு போ, உன் அம்மா உன்னை தேடறாங்கஎன சொல்ல அவளும் இருவருக்கும் டாட்டா காட்டிவிட்டு தன் தாயிடம் சென்றாள்

எங்க போன நீ

இந

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>” என சொல்லியவன் அங்கு வந்த இளங்கோவை பார்த்து

நீ வராத இங்கயே இருஎன சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு தனது நண்பர்களைப் பார்த்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.