(Reading time: 42 - 83 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

“ஹ்ம்ம்ம் என்ன பண்றது மா. இது ஒரு முக்கியமான கான்ப்ரன்ஸ்.. போய்தான் ஆகணும்.. ஒரு வாரம் தான்...  சீக்கிரம் ஓடிடும்...நீங்க அதுக்குள்ள ரிசப்சன் வேலை எல்லாம் பாருங்க... சீக்கிரம் நாள் ஓடிடும்....”  என்றவன் தன் மாமனார் மாமியார் அருகில் வந்து

“சாரி மாமா.. அத்தை.. எனக்கு பனிமலரையும் கூட்டிகிட்டு போகணும்னு ஆசைதான்.. ஆனால் முறைப்படி ரிசப்சன் முடிஞ்சு அவளை எங்க வீட்டுக்கு க

...
This story is now available on Chillzee KiMo.
...

்ல எண்ணி அவள் புறம் கையை நீட்ட அந்த நொடி

“ஹாய் டா..... “ என்று  கத்தியவாறு ஓடி வந்தாள் மித்ரா....

அவளை கண்டதும் மலரை நோக்கி நீண்ட கையை உடனே இழுத்து கொண்டான் வசீகரன்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.