Page 3 of 19
போக, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. எப்படியோ சரியான நேரத்துக்கு வந்திட்டேன் என்று சமாதானம் செய்து கொண்டாள்..
பின் அருகில் இருந்த அபர்ணாவிடம்
“என்னடி ஆப்பு.. என்னவோ இவன் பெரிய பஞ்சுவாலிட்டி மெயின்டெய்ன் பண்றவன் நேரத்துக்கு போயாகணும் னு சாப்பாட்டை கூட பாதியில விட்டுட்டு ஓடி வந்த.. இதுதான் பஞ்சுவாலிட்டி மெய்ன்டெய்ன் பண்ற லட்சணமா?? எங்க உங் ... க்க வந்திருக்கானா
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் மனோகர் அந்த ஹாலின் ஸ்டேஜில் வந்து நின்று கொண்டு தன் சத்தமான குரலால்