Page 6 of 19
பாராட்டினான்...
“ஹீ ஹீ ஹீ ... நான் எதுக்கு இதை கேட்டேன் னா.. லாஸ்ட் குவார்ட்டர் டீம் அவுட்டிங் போறதுக்கு பன்ட் இல்லைனு கேன்சல் பண்ணிட்டீங்களே.. இப்ப இவ்ளோ மில்லியன் டாலர் செலவு பண்ணி நல்லா ஓடிகிட்டிருக்கிற ப்ராஜெக்ட் ஐ திரும்ப ரீரைட் பண்ண எங்கிருந்து பன்ட் வந்தது மனோ ?? “ என்றாள் சீரியசாக...
அதை கேட்டு அனைவரும் சிரிக்க, அந்த மனோ முகத் ... ong>
This story is now available on Chillzee KiMo.
...
ஹா ஹா ஹா... என்ற சிரிப்பொலி அவன் காதை அடைத்தது.... இருந்தாலும் அட்ஜஸ்ட்