Page 4 of 19
“சாரி கைஸ்.. ஒரு எமர்ஜென்ஸி எஸ்கலேசன்.. அதான் நாங்க அட்டென்ட் பண்ண வேண்டியதா போய்டுச்சு. சாரி பார் தி டிலே..
சரி... உங்களுக்கு புதுசா ஒருத்தரை அறிமுகபடுத்த போகிறேன்.. நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்... தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம்.. “ என்று சிரித்தவன் அருகில் நின்றிருந்த நெடியவனை சுட்டி காட்டி
“மீட் மிஸ்டர் மகிழன்.. நம்ம ப்ராஜெக்ட் க்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் தோழிகள் இருவரும் அவளை பிடித்து இழுத்து அமர வைத்து அழுத்தி கொண்டிருந்தனர்...
சிறிது நேரம் பொறுத்தவள் அவர்கள் பிடியிலிருந்து திமிறி இப்பொழுது எழுந்து நின்றிருந்தாள்.