Page 18 of 29
சொன்னா சரின்னு என் செல்போனை கொடுத்தேன் அவ்ளோதான் 3 மணி நேரமா அவள் என் மாமியார்கூடதான் பேசிக்கிட்டு இருந்தா”
“அப்படியா ஆமா அவங்களை பேச விட்டுட்டு நீ என்ன பண்ணிட்டு இருந்த”
”என்ன பண்றது ஒரு ஓரமா உட்கார்ந்து அவளையே பார்த்துக்கிட்டு இருந்தேன்”
”அட என்ன அண்ணா, இப்படி பண்ணிட்ட, உன் மாமியார் கிட்ட பேசியிருக்கலாம ... ல்லனும், பேசாம இன்னொரு முறை அண்ணியை கல்யாணம் பண்ணிக்க அண்ணா தப்பேயில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவும் சரிதான்”
”ஆனா இதுக்கு எல்லாம் அண்ணி சம்மதிப்பாங்களா”