Page 17 of 29
”நல்லவேளை இவள் இங்கதான் இருக்கா, எங்க என்னைவிட்டு போயிடுவாளோன்னு பயந்துட்டேன்” என வாய்விட்டு புலம்ப அதைக் கேட்டபடியே வந்தான் சின்னதம்பி
”அது எப்படி போயிடுவாங்க அதான் நீங்க ஒண்ணாயிட்டீங்களே” என சொல்லிக் கொண்டு வர ரங்கன் சின்னதம்பியை பார்த்து முறைத்தான்
”என்ன அண்ணா கோபமா இருக்க, ஓ புரியுது புரியுது இன் ... ன் அதை நீ பார்த்த போடாங்கு
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா நான்தான் பார்த்தேனே ஏன் இல்லைங்கற”
”ஆரம்பத்தில அவள்ட்ட பேசினேன், அதுக்கப்புறம் அவள் தன் அம்மாகிட்ட பேசனும்னு