Page 23 of 29
”ஒழுங்கா இந்த துணியை மாத்திக்கிட்டு வேற துணியை போட்டுக்க போ”
”முடியாது நான் இப்படித்தான் இருப்பேன்” என வீம்பு பிடித்தாள் மிர்ணாளினி
”இப்ப நான் சொல்றதை நீ கேட்கப் போறியா மாட்டியா”
”மாட்டேன் என் கையை விடுங்க” என அவள் கத்த அதோடு அவன் அவளை விட்டு விலகி நின்றான். அவனது உக ... கறது எனக்குப் பிடிக்கலை
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணியோட கண்ணோட்டத்தில அவங்க செய்றது சரின்னு படுது, விடேன் விட்டுத்தான் பிடியேன் என்ன அவசரம் அவங்க என்ன நாளைக்கே போயிடவா போறாங்க“