Page 26 of 29
செல்லாமல் மேல் இருந்தபடியே
”மிர்ணாளினி” என பலமாக அழைத்தான். முதல் அழைப்புக்கே எப்போது அவள் வந்திருக்கிறாள் என நினைத்தவன்
”மிர்ணாளினி” என மீண்டும் அழைத்தான். எப்படியும் இம்முறையும் அவள் வரமாட்டாள் என உறுதியாக நம்பியவன் எதற்கும் இருக்கட்டுமென
”மிர்ணாளினி” ... து வைக்கறது தன் லட்சியம்னு சொல்லியிருக்கான், பார்க்கலாம் லட்சியத்துக்காக என்னவெல்லாம் செய்றான்னு
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கென்னவோ அவனாலயே மறுபடியும் உங்களுக்கு இடையில பிரச்சனை வரும்னு