(Reading time: 47 - 94 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அவள் இங்க இல்லையே

எங்க போனா என்னை விட்டு போயிட்டாளா என்னஎன அதிர்ச்சியாக கேட்க

இல்லைங்கய்யா உங்க பாட்டியோட கடைத்தெருவுக்கு போயிருக்கா

பாட்டியோடவா ஆனா ஏன்

தெரியலை காலையில வந்தாங்க அவள் சோகமா இருக்கறத பார்த்துட்டு என்கூட வெளிய வா கடைக்கு போய் பொருள் வாங்கலாம்னு கூட

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் முதல்ல அவளை சாப்பிட வைங்க அப்புறமா எனக்கு டிபன் செஞ்சி தரட்டும் பசியோட இருக்கறவளை வேலை வாங்க வேணாம்”

அவள் மேல எவ்ளோ அன்பு வைச்சிருக்கீங்களே ஆனா, அந்த பொண்ணு அதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.