Page 3 of 14
கண்டிப்பா வருவேன்னு சொல்லிட்டு வேற போனானே, இவங்க இங்க வந்தாங்கன்னா கண்டிப்பா அவனும் வருவான், இவங்களையாவது பேசி கீசி அனுப்பிடலாம், அவனை அனுப்பறதே கஷ்டம் உண்மையை சொல்றதால நம்ம பொண்ணுக்குதான் கெட்ட பேரு, நாம கயலை காப்பாத்தனும்” என நினைத்தவர் உடனே செங்கோடனிடம்
”இல்லையே அப்படி யாரையும் நான் பார்க்கலையே” என சொல்ல
”உண்ம ... தனது குடும்பத்துடன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு தெருவிற்கு வந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
அந்நேரம் ஒரு ஆட்டோ வரவும் அதில் அனைவருமாக ஏறி சென்றார்கள். அவர்கள் சென்றதைக்கண்ட பலராமனோ