Page 10 of 14
”கொஞ்ச நேரம் முன்னாடி”
”ஓ அதையெல்லாம் சொல்லிட்டு இப்ப ஓஞ்சிப்போய் படுத்திருக்கானாமா”
”அவன் தூங்கிட்டான் எதுக்கு அவன் காதுகிட்ட வந்து கத்தற, எழுந்துட போறான் பாவம் புள்ளை நாள் முழுக்க வெளிய சுத்திட்டு ஓஞ்சி போய் வந்திருக்கான், அவனை தனியாதான் விடேன்” என பாட்டி சத்தம் போட
” ... சொல்லச் சொல்லி வைப்போம், அவளுக்கு ஒருவேளை கயலோட பாட்டி வீட்டு அட்ரஸ் தெரிஞ்சிருக்கலாம் நாளைக்கே காயத்ரியைப் போய் பார்க்கிறேன்” என நினைத்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...