Page 12 of 14
”என்னை சாப்பிட விடறியா, நான் ஒண்ணும் காதலிக்கலை, கயல் ஊர்ல இல்லை அது என்னவோ ஒரு கை உடைஞ்சது போல இருக்கு, அவள் இருந்தா சிரிச்சி சிரிச்சி பேசுவா மாமா மாமான்னு கூப்பிடுவா, அது எனக்கு சந்தோஷமா இருக்கும் அவ்ளோதான்”
”சரிடா சரி சாப்பிடு” என சொல்ல அவனோ சந்தேகமாக
”அண்ணா ... ளைக்கு என்கூட இரு பொழுது ஓட்டலாம் திங்கள் கிழமை போ
This story is now available on Chillzee KiMo.
...