Page 4 of 26
தீர்த்திடுவா.. “ என்று மனதுக்குள் புலம்பியவன்
“ஹீ ஹீ ஹீ.. நான் ஒன்னும் சைட் அடிக்க வரலை. அங்க பாவம் மாமாதான் அவர் பொண்டாட்டியை காணாமல் ஒத்த காலில் நின்று தவம் இருக்கிறார்... சீக்கிரம் வா க்கா..
இல்லைனா மாமா நேரா இங்கயே வந்து உன் மேக்கப் போட்ட வரைக்கும் போதும் னு அப்படியே தூக்கிட்டு போய்டுவார்..“ என்றான் சிரித்தவாறு
அதை கேட்டு கன்னம் சிவந்தாள் பனிமலர
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டாள்....
“ஆஹா...அக்கா... பங்சனுக்கு நிறைய VIP க்கள் எல்லாம் வந்து இருக்காங்க.. நீ பாட்டுக்கு பட்டிக்காடு மாதிரி இப்படி வெட்கபட்டு தலைய குனிஞ்ச மாதிரி போகாத...