Page 7 of 26
1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது...
இதுவரை ஏதோ கடமைக்காக சிரித்தவள் இப்பொழு மனம் விட்டு புன்னகைக்க, அவளையே மீண்டும் கண்களால் விழுங்கி கொண்டான் வசி..
அவர்கள் அருகில் வந்த கயல்
“வாழ்த்துக்கள் டீ..” என்று மலரை கட்டி கொண்டவள் பின் வசியிடம் திரும்பி ”ரொம்ப சந்தோசம் அண்ணா நீங்களே மலருக்கு ஹஸ்பன்ட் ஆ வந்ததுக்கு. ஐம் சோ ஹேப்பி. விஸ் யூ போத் ஹேவ் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கொண்டாள்..
இதுவரை விலகி இருந்தவள் நெருங்கி வரவும் வசிக்குமே உற்சாகமாக இருந்தது... அதே மகிழ்ச்சியுடன் வந்தவர்களிடம் இருவரும் ஆசி பெற்று கொண்டிருக்க, அடுத்து மலரின்