Page 11 of 26
ஆனால் உன் அப்பா உயிரை காப்பாற்ற எண்ணி அவன் ஆசை, கனவு எல்லாம் மறந்து திடீர்னு இப்படி உன்னை கல்யாணம் பண்ணி கொள்வான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..
அவனுக்கு தன் சுகம், மகிழ்ச்சியை விட, தன் பேசன்ட் ன் நலம்தான் முக்கியம்.. அப்படிபட்ட அவன் பேசன்ட் ஆன உன் அப்பாவை காப்பாற்றத்தான் அப்படி ஒரு முடிவு எடுத்து விட்டான்.
எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்தம் சரியாக இருக்குமோ? “ என்று மித்ராவை அளவிட்டு பார்க்க, அவளோ பல லட்சங்கள் விலை மிக்க ஒரு டிசைனர் ஸாரியில் அதற்கான ஒப்பனையுடன் பணக்கார மிடுக்குடன் கை ஹீல்ஸ்