Page 12 of 26
உடன் நிமிர்ந்து நின்று வசியின் கைபிடித்து கம்பீரமாக நின்றிருந்தாள்..
அவளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க, மித்ரா மடமடவென்று மேல ஏறி போனாள்.. மலர் இருந்த தராசு தடாலென்று கீழ விழுந்தது...
அவளின் அந்த மிடுக்கான தோற்றமும் கண்ணில் தெரிந்த ஒரு அலட்சிய பார்வையும் ஒரு பிரமிப்பை கொடுக்க, வசிக்கு இந்த மாதிரி ஒரு மனைவி இருந்தால் தான் அவன் கலந்து கொள ... மகிழ்ந்து போனாள் மித்ரா..
This story is now available on Chillzee KiMo.
...
அதன் பின் மலரின் முகம் பலவிதமான யோசனையுடனே இருந்தது.. வருபர்களிடம் பேருக்கு சிரித்து வைத்தாள்..அவள் முகத்தில் வந்திருந்த குழப்ப ரேகைகளை கண்ட வசி அவள்