Page 16 of 26
எழுந்ததில் இருந்து கிளம்பறோம்னு உள்ள போனவங்கதான்.. வெளில வர்ர இவ்வளவு நேரம் ஆச்சு..
எப்படியோ உன் ரிசப்சன் முடியறதுக்குள்ளயாவது வந்திட்டமே.. அத நினைச்சு பெருமை பட்டுக்கோ.. “ என்று இருவரும் சிரிக்க, பாரதியும் மதுவும் அவர்களை பார்த்து முறைத்தனர்...
“ம்கூம்... நாங்க அழகா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து நின்னா வாயை ஆ னு பார்க்க தெரியுது இல்லை.. அப்படி அழகா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஆசையுடன் அவர்களை ரசித்ததை கண்டவள் அவனை தங்கள் குழந்தைகளுடன் கற்பனை பண்ணி பார்க்க, உள்ளுக்குள் சிலிர்த்தது..
“ஹோய்.. என்ன மலர் .. அதுக்குள்ள வசி அண்ணா உடைய இளவரசியை எப்ப