Page 13 of 26
அருகில் நெருங்கி வந்து
“என்னாச்சு பனிமலர்?? எனி பிராப்ளம்.. ?? “ என்றான்.. அதில் திடுக்கிட்டு விழித்தவள் உடனே தன்னை மறைத்து கொண்டு மெல்ல புன்னகைத்து இல்லை என்று தலை ஆட்டினாள்..
“அப்புறம் ஏன் உன் முகம் என்னவோ போல் உள்ளது?? “ என்றான் வசி விடாமல்..
என்ன சொல்வது என்று அவசரமாக யோசித்தவள் மேடையில் வச்சு எதுவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பார்வை சுற்றி வர, அவன் முகம் இப்பொழுது பிரகாசித்தது.. தொலைவில் நின்று யாருடனோ சிரித்து பேசி கொண்டிருந்தாள் மித்ரா.. அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்தான் ஷ்யாம்..