Page 15 of 26
அந்த இடத்தை விட்டு அகன்றாள்..
மித்ராவுக்கோ மலரின் மகிழ்ச்சியை கெடுத்த சந்தோசம்.. அவள் நிற்க வேண்டிய இடத்திம் அந்த மலர் நின்று கொண்டிருப்பதும் அதுவும் அவள் சிரிச்சு சிரிச்சு பேசுவதும் மித்ராவின் உள்ளுக்குள் இருந்த தீயை தூண்டி விட்டது...
மலரின் மகிழ்ச்சியை அழிக்கவேண்டும் என்று அவசரமாக யோசித்து இந்த பெண்ணை அழைத்து இப்படி பேச வைத்தாள்.. அவள் திட்டம் வெற்றி பெற
...
This story is now available on Chillzee KiMo.
...
ையலை டா.. உன் ரிசப்சனுக்கு எப்படி எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு சும்மா டெகரேசன் எல்லாம் புகுந்து கலக்கிட்டோம் பார்...
இப்பவும் லேட் ஆ வந்ததுக்கு காரணம் உன் தங்கச்சிங்களை கேளு டா... காலையில்