(Reading time: 45 - 89 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

அவள் சிரித்து பேசினாலும் அவள் பார்வை அடிக்கடி மேடைக்கு செல்வதும் அங்கு நின்றிருந்த வசியை ஒரு மாதிரி பார்ப்பதும் புரிந்தது.. அது வேதனையா, ஏக்கமா என்று புரியவில்லை...

ஆனாலும் அவள் பார்வை வசியிடமே சென்று நிற்பதை கண்டதும் அவனுக்கு வேதனையாக இருந்தது..

இந்த பெண் இன்னும் அவனையே நினைத்து கொண்டு இருக்கிறாளே என்று மனம் வாட, அதற்கு பிறகு அங்கு நிற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

தித்தவாறு அருகில் இருந்த பெண்ணிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டி “சக்ஸஸ். “ என்று உதடு அசைத்து சிரித்தாள் மித்ரா..

அவள் சொல்லியபடி பேசிய அந்த பெண்ணும் மித்ரா கொடுத்த பணத்தை  வாங்கி கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.