(Reading time: 45 - 89 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

கொஞ்சம் தலை நிமிர்த்தி  சிரிச்சுகிட்டே போய் மாமாக்கு இணையா கெத்தா நிக்கணும்.... அப்பதான் அவருக்கு நீ பொருத்தமா இருப்ப... “ என்றான் இனியவன்  தன் அக்காவை கலாய்க்க எண்ணி..

ஆனால் அவன் சொன்ன மாமாவுக்கு பொருத்தமா என்ற வார்த்தை மட்டும் அவள் ஆழ் மனதில் பதிந்து கொண்டது..

அவனை செல்லமாக முறைத்தவாறு வசுவின் பின்னால் செல்ல, அவளுக்காகவே தவம் இருந்தவன் அவளை கண்டதும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்றவர் மேல் விருப்பம் இருக்க, இப்பொழுது மாலையை எடுத்தவர்கள் உள்ளே ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம் பரவியது..

வசி அவளை பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு அந்த மாலையை அவளுக்கு அணிவிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.