(Reading time: 38 - 75 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலை அவள் சினிமாவில் தான் பார்த்திருக்கிறாள். அவளுக்கு அங்கு எதற்கு வந்தோம் என்பதெல்லாம் மறந்து போனது. ஆவென அதன் உயரத்தையும் பிரம்மாண்டத்தையும் பார்த்து அசந்து போனாள்.

பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன்  வெளியே இறங்கி அவள் புறம் இருந்த கதவை திறந்தான்.

"வா மஞ்சரி" என்று அவன் அழைக்கவும் நிகழ்காலத்திற்குள் வந்தவளுக்கு ஏதோ எல்

...
This story is now available on Chillzee KiMo.
...

" ஆதவ் சொல்ல, சேலையில் போட்டு பார்க்க என்ன இருக்கிறது? ஒரு வேலை ரெடிமெட் பிளவுசோ என எண்ணியவள் அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்தாள். பின் அங்கிருந்த சேரில் அந்த பாக்ஸை வைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.