Page 7 of 21
வந்தவள் மஞ்சரியை அப்படி இப்படி என திருப்பி பார்த்தாள்.
"இந்த டிரஸ் இவர்களுக்கே அளவு எடுத்து தைத்த மாதிரி ரொம்ப பெர்பெக்ட் பிட் சார்" ஆங்கிலத்தில் அவனிடம் சொன்னாள்.
"தட்ஸ் குட். ஓகே மஞ்சரி அப்போ நீ டிரஸ் மாத்திட்டு வா. அவங்க அதை பாக் பண்ணி எடுத்துட்டு வருவாங்க. நம்ம எனக்கு சூட் எடுத்துட்டு அதுக்கு அப்பறம் பூட் வெர் செக்க்ஷனுக்கு போகணும் வா " என்றவன் அதன் பின
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னொன்னு வாங்கி தரேன். அதுல உனக்கென்ன ப்ரோப்லேம்?" ஆதவ் கேட்க வாயை மூடிக்கொண்டாள் மஞ்சரி.
அங்கிருந்த இன்னொரு கடைக்குள் நுழைந்தவன் பிளாட் ஹீல்ஸ் செப்பெல் காட்டும்படி சொன்னான்.