Page 11 of 21
சொல்லல. இது சடென்னா டிசைட் பண்ணுனது. எனிவெ இன்விடேஷண் இருக்கு. சண்டே ரிசப்ஷன் மறக்காம வந்துடு. இப்போ எங்களுக்கு லேட்டா ஆச்சு, பை " என்றவன் மஞ்சரியை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவர்கள் ஜோடி போட்டு போவதை பார்த்தவள் கண்களில் ஒரு பொறாமையும் குரோதமும் தோன்றியது.
கார் அந்த மாலை வேளையில் சென்னையின் சாலைகளில் வழுக்கி கொண்டு சென்றது. உள்ளே இருந்த மஞ்சரி கைவிரல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான வேணும்னு பாட்டிகிட்ட சொன்னாரு. அதான் ஸ்வீட்டி ஸ்வீட்டினு ஒரே கொஞ்சல். நான் இடைஞ்சலா இருந்துருப்பேன் போல அதான் உடனே கிளம்பிட்டார். அப்பறம் ஏன் சும்மா என்னை மாமான்னு கூப்டு கோமானு கூப்பிடுன்னு