(Reading time: 33 - 66 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

நேற்றைக்குனு பார்த்தா இப்படி ஆகணும்?... எல்லாம் அந்த ஈசனோட விளையாட்டு போல ..நீதான் கொஞ்சம் அவனை அனுசரித்து போகணும்.. ” என்று  பெருமூச்சு விட்டார் மீனாட்சி...

அதை கேட்ட மலருக்கு வியப்பாக இருந்தது.. இப்படி தன் மகனுக்காக தன் மருமகளிடமே மன்னிப்பு கேட்கும் மாமியார் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று. 

தன் மகன் தப்பே செய்தாலும் அதை மறைத்து மருமகள் மேல

...
This story is now available on Chillzee KiMo.
...

  பெத்த அதிரடி ரொமாண்டிக் ஹீரோ அத்தை. “ என்று  பதிலுக்கு  அவர் கன்னத்தை பிடித்து  செல்லமாக கிள்ளி கண் சிமிட்டி சிரித்தவள் வேகமாக காபி கப் உடன் நழுவி தோட்டத்திற்குள் சென்றாள்...

 

12 comments

  • Villathanamana epi ji 👏👏 👏😜 expected a happy update but getting irritated with mithra's behavior.....Oru married man pinadi adhuvum avanga feelings la clarity illama ippadi suthuradhu really sick steam she is not fit to be called as Dr...avanga appa vachi cheap trick play Pana thudinjitgangale ma thudinjitange facepalm 😱 unga indraya abhaya sangai ninaithal vasi.pavamanu thonudhu :sad: aunty Oda plan aema 😂😂 hope Mithra stop these silly tricks ji 😑😑😑<br />Thank you.
  • Nice epi paddu :thnkx: ... Intha Mithra avanga appa ku tablet kuduthu vasi ah piruchately 3:) 3:) 3:) ... Epdio vasi Oda Amma nalla velai senjanaga... Waiting for next episode :GL:
  • :clap: nice epi mam (y) vasiyin ammaavaal mithravin thittam thavidupodiyaagi vittathu.mithra aduththu enna panna pogiraal endru paarppom. :thnkx: 4 this epi. :thnkx: for 19 pages.eagerly waiting for next epi. :GL:
  • wow super episode sis :clap: . At last vasi ana malar united together in their life :dance: . let wait and see what is mithra's next plan. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • OMG.. What nonsense is this dr. Mithu? Ungalukke idhu adukkuma.. Why this cruel mentality.. Sissie.. Please bring in some lighter moments..naanga romba expect panrom..eeasa Konjam sikram aatathai mudichu vaippa.. Let Mithra understand her stupidity..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.